காட்பாடி அருகே ரூ.50 ஆயிரம் கடனுக்காக அரிசி ஆலையில் 4 ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்த குழந்தைகள் உள்பட 15 பேரை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.